பாகிஸ்தானில் நிர்வாணமாக ஓட்டப்பந்தயத்தில் ஓடிய 6 வாலிபர்கள் கைது
லாகூர்: பாகிஸ்தானில் நிர்வாணமாக ஓட்டப்பந்தயத்தில் ஓடிய 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கோரலி கிராமத்தில் இருந்து நாட் கிராமம் வரை ஓடும் ஓட்டப்பந்தயத்தை 6 வாலிபர்கள் நடத்தினர். இந்த பந்தயத்தில் ஆரிப், மஸ்கீன், அர்ஷத், வாக்கர், இஹ்சான் மற்றும் ஆபீத் ஆகிய 6 பேர் நிர்வாணமாக ஓடினர். யார் நிர்வாணமாக நாட் கிராமம் வரை ஓடி வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு ரூ. 20,000 பரிசு என்று அவர்கள் அறிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில் 6 வாலிபர்கள் நிர்வாணமாக ஓடுவதை பார்த்த கோரலி கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுதத்னர். போலீசார் விரைந்து வந்து அந்த 6 வாலிபர்களையும் கோரலி சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த பரிசுத் தொகையையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அந்த 6 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications