சோமாலிய துறைமுகத்தில் பயங்கர குண்டுவெடிப்பு- 3 பேர் பலி, 7 பேர் காயம்
சோமாலிய துறைமுகத்தில் பயங்கரவாதிகள் கார் மூலம் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொகடிஷூ: சோமாலிய துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர கார் குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூ. இங்குள்ள துறைமுகத்தில் இன்று பயங்கரவாதிகள் கார் மூலம் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். துறைமுகத்தில் உள்ள வரி வசூல் மையத்தை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏழு பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற போது, துறைமுகத்தினுள் ஏராளமானவர்கள் இருந்ததால், பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுவரை இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சோமாலிய இஸ்லாமிய அமைப்பான அல்-சபாப் அடிக்கடி தலைநகர் மொகடிஷூவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே இதுவும் அந்த அமைப்பின் வேலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications