இதுதான் கொரோனாவின் கோர முகம்.. இந்தியாவில் அதுதான் நடக்கிறது.. ஹூ தலைவர் வேதனை
ஜெனீவா: கொரோனாவைரஸ் எப்படியெல்லாம் தனது கோர முகத்தைக் காட்டும் என்பதை இந்தியாவில் நடக்கும் சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அடனாம் கெப்ரியேசிஸ் கூறியுள்ளார்.
Recommended Video
முதல் அலையிலிருந்து தப்பிய இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிக மோசமாக உள்ளது. வட இந்தியாவில் மக்கள் கொத்துக் கொத்தாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர். மருத்துவமனைகளில் இடமில்லை, ஆக்சிஜன் இல்லை, எந்த வசதியும் இல்லாத பரிதாப நிலையில் தத்தளிக்கும் மக்கள் பார்க்கவே மிக பரிதாபமாக இருக்கிறது.

இந்தியாவின் இதர மாநிலங்களிலும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் சம்பவங்களை உலக நாடுகள் கவலையுடனும், அச்சத்துடனும் கவனிக்க ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில், ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் வீடியோ காலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், உலகம் முழுவதும் சரியான பரிசோதனை இல்லாமலும், சிகிச்சை இல்லாமலும், தடுப்பூசி போடப்படாத காரணத்தாலும் பெருமளவில் மக்கள் மடிந்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலைமையைப் பார்க்கும்போது கொரோனாவைரஸின் கோர முகம் எப்படி இருக்கும், எந்த அளவுக்கு அது சீரழிவை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளலாம் என்றார் டெட்ராஸ்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications