பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்.. 2 பேர் பலி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதல் நேற்று இரவு நடந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள, ஒபேரா ஹவுஸ் என்ற பகுதியில் கத்தியுடன் வந்த தீவிரவாதி மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறான். அந்த பகுதியில் இருந்த மக்களை எல்லாம் வேகமாக ஓடி தாக்கி இருக்கிறார்.

அந்த ஒபேரா ஹவுஸுக்கு வெளியே இருந்த மக்களை எல்லாம் மோசமாக தாக்கியுள்ளான். சம்பவ இடத்திற்கு உடனே போலீஸ் வந்தது. தீவிரவாதியை பிடிக்க முடியாததால், போலீஸ் உடனே அவனை சுட்டு வீழ்த்தியது .
கத்தியுடன் வந்த தீவிரவாதி மக்கள் மீது தாக்கியதில் 2 பேர் பலி ஆகியுள்ளார். தாக்குதலால் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. மேலும் சிரியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் பிரான்ஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தியதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கூறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications