மன அழுத்தம்... முதலைகள் குளத்தில் குதித்து உயிர் நீத்த 65 வயது பாட்டி!
பாங்காங்: தாய்லாந்தில் 65 வயதான மூதாட்டி ஒருவர் பாங்காங்கில் உள்ள சுற்றுலாத்தில் அமைந்துள்ள முதலைகள் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சுற்றுலாத்தலம் திறந்திருக்கும் வேலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
விலங்குகள் காட்சியக்கத்துடன் கூடிய அச்சுற்றுலாத்தலத்தில் நடைபாதையிலிருந்து முதலை போன்ற பிராணிகளுக்கு உணவளிக்க முடியும்.
மூதாட்டி தற்கொலை:
அந்த நடைபாதையில் இருந்து குதித்து அப்பெண்மணி கடந்த வெள்ளியன்று தற்கொலை செய்து கொண்டார்.
100க்கும் மேலான முதலைகள்:
அக்குளத்தில் கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் மன அழுத்தம்:
"அவர் கடந்த சில நாட்களாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்" என்று அவருடைய சகோதரி பிரெச்சா தெரிவித்துள்ளார். அந்த பிரதேசமானது பாங்காங்கிலிருந்து ஒரு மணி நேரத் தொலைவில் உள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகள்:
அங்கு சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக தளர்த்தப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளே அங்கு கடைபிடிக்கப்படுகின்றது.
ஆபத்தான விலங்குகள்:
அந்த ஜூவில் புலி, முதலை போன்ற ஆபத்தான விலங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications