சீனாவை வேகமாக நெருங்கும் “லிங்பா, சான் ஹெம்”- பள்ளிகளுக்கு விடுமுறை; ரயில் சேவை ரத்து!
பீஜிங்: சீனாவில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு அதிவே புயல் தாக்க இருப்பதால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
லிங்பா என்ற புயல் தெற்கு மாகாணமான குவாங்டாங்கை இன்று தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சான் ஹொம் என்ற பெயருடைய சக்தி வாய்ந்த மற்றொரு புயல் கடற்கரை பகுதியான புஜியான் அல்லது செஜியாங் பகுதியில் நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அதிவேக புயலும் கரையை கடக்கும் நேரத்தில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் வர்த்த நகரமான ஷாங்காயில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் அனைத்து ரயில்களும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நிறுத்தப்படுகிறது.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள 15 கவுன்ட்டியில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் பொதுவாக தென் சீன கடற்பகுதியல் புயல் உருவாகுவது வழக்கமான ஒன்றாகும். அடிக்கடி இது போன்ற புயல் காற்று நேரத்தில்தான் கடல் நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications