மோடிக்கு கீதையை பரிசாக வழங்கிய அமெரிக்க எம்.பி. துளசி காப்பர்ட்
நியூயார்க்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு முதலாவது இந்து எம்.பி.யான துளசி காப்பர்ட் கீதையை பரிசாக வழங்கினார்.
அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் முதலாவது "இந்து" எம்.பி.யான துளசி காப்பர்ட் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது பகவத் கீதை புத்தகத்தை துளசி காப்பர்ட், பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தார்.

இந்தியாவின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக இதனை செய்வதாக துளசி காப்பர்ட் தெரிவித்துள்ளார். துளசி காப்பர்ட் அமெரிக்க எம்.பியாக பதவியேற்ற போது, பகவத் கீதை மீது உறுதிமொழி எடுத்தார்.
இது குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில், "நான் கீதை குழந்தையில் இருந்து வைத்திருந்தேன். மத்திய கிழக்கில் போர் பணியில் ஈடுபட்டபோதும் பாதுகாப்பிற்காக கீதையை வைத்திருந்தேன். கீதையின் மீது உறுதிமொழி எடுத்தேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications