குளித்துக் கொண்டே பைக் ஓட்டிய இளைஞர்கள்.. உங்க அலம்பலுக்கெல்லாம் அளவே இல்லாம போய்டுச்சு!
வியட்நாமில் பைக் ஓட்டியபடி குளித்த இரண்டு பேருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
Recommended Video
ஹானோய்: வியட்நாமில் பைக் ஓட்டியபடி இருவர் குளிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
எத்தனையோ வைரல் வீடியோக்களில், பலவிதமான விசித்திர சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். அதுபோல் தற்போது வியட்நாம் நாட்டில் நடந்த வேடிக்கை சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

வியட்நாமின் டுவாங் மாகாணத்தை சேர்ந்த ஹூய்ன்தன் கான் என்ற வாலிபர் தனது நண்பருடன், மோட்டார் சைக்கிளில் மேலாடை அணியாமல் பயணித்தனர். அவர்கள் இருவரும் பைக்கில் சென்றபடியே ஒரு வாளியில் இருந்து தண்ணீரை எடுத்து மேலே ஊற்றி, சோப் போட்டு குளித்தனர்.
இந்த விநோத செயலை பார்த்த மக்கள், அதிர்ந்து போயினர். சிலர் அவர்களை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ உடனே வைரல் ஆனது. அந்த வாலிபர்களின் செயலை நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேலும் அந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கும் சென்றதைத் தொடர்ந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications