ரஜத் குப்தாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை முறைகேடான வழிகள் மூலம் அறிந்து அந்த நிறுவன பங்குகளை வாங்கி அல்லது விற்று லாபம் அடைந்ததன் மூலம் 75 பில்லியன் டாலர்கள் மோசடி செய்தார் இலங்கை தமிழரான ராஜ ரத்தினம்.
அவருக்கு உதவியவர்தான் இந்தியராஜன் ரஜத் குப்தா. 62 வயதான ரஜத் குப்தா அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்பட்ட இந்தியர் ஆவார். புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்ஸைர் இன்வஸ்ட்மென்ட், கோல்ட்மேன் சேக்ஸ், மெக்கிங்ஸ்லி நிதி அமைப்பு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களில் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்தார்.
கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனத்தில் தாம் இயக்குநராகப் பணிபுரிந்த போது நிறுவனத்தின் ரகசியத் தகவல்களை, ராஜராஜரத்தினத்துக்கு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் ரஜத் குப்தா குற்றவாளி என்று அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதை எதிர்த்து அவர் நியூயார்க்கில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம் ரஜத் குப்தாவின் குற்றத்தை செவ்வாய்க்கிழமை உறுதிசெய்து அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதனால் அவர் அடுத்த வாரம் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications