யுடிஎஸ் நடத்தும் குறும்பட போட்டி 2015: பதிவு செய்ய கடைசி நாள் செப். 10
துபாய்: யுடிஎஸ் அமைப்பு குறும்பட போட்டியை நடத்துகிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் செப்டம்பர் மாதம் 10ம் தேதிக்குள் தங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
யுடிஎஸ் அமைப்பு குறும்பட போட்டியை நடத்துகிறது. சமூக விழிப்புணர்வு என்ற தலைப்பில் குறும்படம் இருத்தல் வேண்டும். படம் 1 முதல் 5 நிமிடங்கள் ஓட வேண்டும். தமிழை தவிர பிற மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கு ஆங்கிலத்தில் சப்-டைட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இந்த போட்டி மொத்தம் 3 சுற்றுகளாக நடக்கிறது. முதல் சுற்றில் வெற்றி பெறுபவர்கள் இரண்டாவது சுற்றில் பங்கேற்கலாம். இரண்டாவது சுற்று அக்டோபர் மாதம் 15ம் தேதி துவங்குகிறது. இறுதி மற்றும் மூன்றாவது சுற்று டிசம்பர் 1ம் தேதி துவங்குகிறது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளுக்கான தலைப்புகள் பின்னர் அறிவிக்கப்படும். சிறந்த படம், இயக்குனர், நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர், துணை நடிகர், சிறந்த இசையமைப்பாளர், எடிட்டர் ஆகிய பிரிவுகளில் விருது அளிக்கப்படும்.
குறும்பட போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இது குறித்து
மேலும் விபரம் அறிய விரும்புவோர்- http://www.utrustus அல்லது http://www.utrustus.org/shortfilm2015.asp அல்லது www.synergyutsevents.com/shortfilm2015.asp அல்லது www.uaetamilsangam.com/shortfilm2015.asp ஆகிய இணையதளங்களுக்க சென்று பார்க்கவும்.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள்(இயக்குனர் அல்லது ஹீரோ) அதற்குரிய ஐடி கார்டை சமர்பித்தால் பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications