எங்கள் நண்பர்கள் பிணமாகக் கிடந்ததை பார்த்தோம்: மீட்கப்பட்ட பெஷாவர் பள்ளி மாணவர்கள் கதறல்
பெஷாவர்: பள்ளிக்கூடத்தில் எங்களின் நண்பர்கள் இறந்து கிடந்ததை பார்த்தோம் என்று பாகிஸ்தானில் தாலிபான்கள் தாக்குதல் நடத்திய பள்ளியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 100 குழந்தைகள் உள்பட 126 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும் 122 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பள்ளியில் இருந்து மீட்கப்பட்டுள்ள குழந்தைகள் கூறுகையில்,
நாங்கள் வகுப்பறையில் இருக்கையில் திடீர் என்று தூப்பாக்கிச்சூடு நடத்தும் சப்தம் கேட்டது. அப்போது தான் 7 முதல் 8 பேர் பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. உடனே எங்களை ஒரு ஓரத்தில் அமர வைத்தார் ஆசிரியர். பின்னர் தலைமை ஆசிரியரின் அறிவுரைப்படி ஆசிரியர்கள் எங்களை பின் நுழைவாயில் வழியாக வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே எங்கள் நண்பர்கள் பிணமாகக் கிடந்ததை பார்த்தோம் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications