யார்டா படவா என் பெட்டுல?: மப்பில் மட்டையான குடிமகனுடன் செல்ஃபி எடுத்த துபாய் பெண்
துபாய்: துபாயில் குடியிருப்புக் கட்டிடத்தின் பாதுகாவலரின் நண்பர் ஒருவர் குடிபோதையில் ஒரு வீட்டுக்குள் புகுந்து படுக்கையில் படுத்து தூங்கி போலீசில் சிக்கியுள்ளார்.
துபாயில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றில் வசித்து வருபவர் ரிம் பி. அவர் இரவு நேரத்தில் வெளியே சென்றுவிட்டு காலை வீட்டுக்கு வந்தார். படுக்கையறைக்கு சென்றவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவரது படுக்கையில் யாரோ ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்தவுடன் அந்த பெண் படுக்கையில் அசந்து தூங்கிய குடிமகனுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
வீட்டுக்கு வந்தால் என் பெட்டில் யாரோ குடிகாரன் படுத்திருக்கிறார். திருட முயன்று தூங்கிவிட்டார். சிறந்த கொள்ளை முயற்சி என்று தெரிவித்துள்ளார்.
விசாரணையில் அந்த நபர் குடியிருப்புக் கட்டிடத்தில் வேலை செய்யும் பாதுகாவலரின் நண்பர் என்பதும், குடித்துவிட்டு படுக்க இடம் தேடியபோது ரிம்மின் வீட்டுக் கதவு பூட்டாமல் இருந்ததால் உள்ளே நுழைந்து படுக்கையில் தூங்கியதும் தெரிய வந்துள்ளது.
அவர் வீட்டில் எதையும் திருடாவிட்டாலும் அத்துமீறி நுழைந்ததற்காக அவரை போலீசார் கைது செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications