பிரான்ஸில் 80 வயது கணவரை கொன்று அவரது இதயம், மூக்கு, ஆணுறுப்பை சமைத்த 71 வயது பாட்டி
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் 71 வயது மூதாட்டி ஒருவர் தனது 80 வயது கணவரை கொலை செய்து அவருடைய மூக்கு, இதயம் மற்றும் ஆணுறுப்பை சமைத்துள்ளார்.
பிரான்ஸின் வடக்கு பகுதியில் உள்ள லாங்வி நகரைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி தனது 80 வயது கணவரை உலக்கையால் அடித்துக் கொலை செய்துள்ளார். கொலை செய்ததோடு மட்டும் அல்லாமல் இறந்த கணவரின் இதயம், மூக்கு மற்றும் ஆணுறுப்பை அறுத்து ஒரு பானையில் போட்டு சமைத்துள்ளார். ஆனால் அவற்றை அவர் சாப்பிட்டாரா என்பது தெரியவில்லை.
அவர் எதற்காக கணவரை கொலை செய்தார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அந்த மூதாட்டியை கடந்த மே மாதம் 22ம் தேதி கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் கரோலின் தெரிவித்துள்ளார்.
கொலைக்கு அவரை பொறுப்பாளியாக்குவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூதாட்டிக்கு மனநல பரிசோதனை செய்யப்பட உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications