காஞ்சிபுரம் அண்ணா இல்லத்தை பார்வையிட்ட கமல்ஹாசன்.. பார்வையாளர் புத்தகத்தில் எழுதியது என்ன?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணா நினைவு இல்லத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்றிருந்தார்.
எதிர்வரும் 2021 சட்டசபை தேர்தலையொட்டி பிரச்சாரத்தை மதுரையில் இருந்து தொடங்கினார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். கடந்த டிசம்பர் 13-ஆம்தேதி தொடங்கிய அவர் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து முடித்தார்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவர் பிள்ளையார்பாளையம், ஓரிக்கை, கீழம்பி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை செய்தார். முன்னதாக அவர் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவில்லத்திற்கு சென்றார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் அண்ணாவின் மார்பளவு சிலையை கண்டார். இதையடுத்து அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

அதில் தனது பெயரை எழுதிய கமல்ஹாசன், அந்த புத்தகத்தில் ஒரு குறிப்பையும் எழுதினார். காஞ்சித் தலைவன் வீட்டில் நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன், தொலைந்தேன் அன்பால்- கமல்ஹாசன் 2020 என எழுதியுள்ளார். இதையடுத்து அவர் தறி நெய்பவர்களையும் சந்தித்து பேசினார்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications