அத்திவரதரை பார்க்க நேரமாச்சு.. வழிவிடுங்க ப்ளீஸ்.. குடுகுடுன்னு ஓடிய நமீதா!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை நடிகை நமீதா நேற்று தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் பள்ளிக் கொண்டுள்ளார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கிறார்.

அந்த வகையில் கடைசியாக 1979-ஆம் ஆண்டு காட்சியளித்த அவர் 40 ஆண்டுகள் கழித்து இந்த 2019-இல் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் காட்சியளித்து வந்தார். மொத்தம் 48 நாட்கள் காட்சியளித்தார்.
இந்த நிலையில் அத்திவரதரை பொதுமக்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர் என அனைத்து தரப்பினரும் தரிசனம் செய்தனர். எனினும் இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெரிசலால் அத்திவரதரை தரிசிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் அத்திவரதர் தரிசனம் நேற்றுடன் முடிவடைந்தது. அப்போது நடிகை நமீதா காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலுக்கு வருகை தந்தார். அவருடன் ரசிகர்களும் பட்டர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது நேரம் ஆகியதால் நமீதாவை அவரது கணவர் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வரிசையில் சென்றார். நமீதாவும் குடுகுடுவென ஓடிச்சென்று வரதரை தரிசித்தார். முன்னதாக துர்கா ஸ்டாலின், ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நயன்தாரா, சந்தோஷ் சிவன், அட்லி உள்ளிட்டோர் தரிசனம் செய்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications