கம்பிகளில் நோ கிரீஸ்.. திமுக மாநாட்டில் இதை கவனிச்சீங்களா? தவெக நோட் பண்ணுங்கப்பா
கரூர்: திமுக முப்பெரும் விழா, கரூரில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் பல இதில் பங்கேற்றிருக்கினர். மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த ரேப் வாக் பாதையின் தடுப்பு கம்பிகளில் கிரீஸ் எதுவும் தடவப்படாமல் இருக்கிறது. இதனை போட்டோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ள திமுகவினர், தவெகவை விமர்சித்திருக்கின்றனர்.
சமீபத்தில் மதுரையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் விஜய் ரேம் வாக் செல்ல தடுப்பு கம்பிகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் மேடை மீது ரசிகர்கள் ஏறிவிடக்கூடாது என்பதற்காக அதில் முன்னெச்சரிக்கையாக கிரீஸ் தடவப்பட்டிருந்தது.

இதனால் கம்பி மீது ஏற முயன்ற பலர் சறுக்கி விழுந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பரவி, விஜய் மீதான விமர்சனமாக மாறியிருந்தது.
தவெக மாநாட்டை போலவே, இன்று கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவிலும் ரேம் வாக் பாதையும் அதன் ஓரத்தில் கம்பி தடுப்புகளும் போடப்பட்டிருந்தன. ஆனால் அதில் கிரீஸ் எதுவும் தடவப்படவில்லை. இந்நிலையில், இதனை போட்டோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்த திமுகவினர், தவெக எங்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாடம் எடுத்திருக்கின்றனர்.

-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications