கிருஷ்ணகிரி அருகே முதியவர் அடித்துக் கொலை! 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முதியவரைக் கொன்று 60 வயதான அவரது மனைவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி தங்கியிருந்தனர். நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர் ஒருவர் 70 வயது முதியவரின் தலையில் பலமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.

அப்போது அங்கிருந்த அவரது மனைவி 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளார். இந்த நிலையில் காலை விடிந்ததும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அந்த பகுதிவாசிகள் ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரையும் காயங்களுடன் போராடிய அவரது மனைவியையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் முதியவர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். மூதாட்டிக்கு சிகிச்சை தொடர்கிறது.
இந்த மாபாதக செயலை செய்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளியை தேடி வருகிறார்கள்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக தோட்டத்து வீட்டில் வசிக்கும் முதியவர்கள், தனி வசிக்கும் பெண்கள் உள்ளிட்டோரை குறி வைத்து சிலர் தாக்குதல் நடத்தி நகைகளை கொள்ளையடிப்பது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications