பாஜக உள்ளவரை தமிழகத்தை ஸ்டாலினால் ஆட்சி அமைக்க முடியாது.. முரளிதர ராவ்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் பாஜக உள்ளவரை ஸ்டாலினால் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஏராளமானோர் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு வரி இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால் வனவாசம் செல்ல தயார்.
இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு முக ஸ்டாலின் கைப்பாவையாக இருக்கிறார். தமிழகத்தில் திமுக முன் வைக்கும் எந்தப் பொய் பரப்புரைகளும் எடுபடாது.
பாரதிய ஜனதா உள்ளவரை தமிழகத்தில் முக ஸ்டாலினால் முதல்வராக முடியாது என தெரிவித்தார்.
More From
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications