யோகி ஆதித்யநாத், மோகன் பகவத்தை கடுமையாக சாடிய வாரணாசி பாடகி ஹர்த் கவுர் மீது தேசதுரோக வழக்கு
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் ஆகியோரை சமூக வலைதளங்களில் கடுமையாக சாடியிருந்த வாரணாசாமி பாடகி ஹர்த் கவுர் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரபரப்பான பதிவுகளை போட்டு பேசுபொருளானவர் ஹர்த் கவுர். வலதுசாரி சிந்தனைகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கொந்தளிப்பவர்.

சர்ச்சைக்குரிய ஹேமந்த் கர்கரே படுகொலை, கவுரி லங்கேஷ் படுகொலைகளை குறிப்பிட்டு கடுமையாக சாடி வந்தார் ஹர்த் கவுர். அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் படத்தை பதிவிட்டு பயங்கரவாத தாக்குதல்கள் அத்தனைக்குமே காரணமானவர் என விமர்சித்திருந்தார்..
உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் படத்தைப் போட்டு காவிபலாத்காரவாதி என காட்டமாக தாக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஹர்த் கவுர் மீது 124 தேசதுரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications