"நடுக்காட்டுக்குள்" குமட்டும் ஆபாசம்.. புது பொண்டாட்டியை வைத்து கணவன் செய்த காரியம்.. விழித்த போலீஸ்

மனைவியை பலாத்காரம் செய்ய வைத்த கணவனை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இப்படிக்கூட நடக்குமா? என்று சொல்லும் அளவுக்கு மிக கேவலமான சம்பவம் ஒன்று உத்தரபிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் நாளுக்கு நாள் வன்முறைகள் வெடித்து கிளம்பி வருகின்றன.. பெண் பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகி கொண்டிருக்கிறது.

கிராமப்புறங்களில் பெண்கள், பெண் குழந்தைகள் பலாத்கார சம்பவங்களுக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்.. அங்கு நடக்கும் திருமண நிகழ்வுகளில் கூட துப்பாக்கி சூடு உள்ளிட்ட வன்முறைகள் தலைதூக்கி வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.

 திருமண மண்டபம்

திருமண மண்டபம்

கடந்த 4 நாட்களுக்கு முன்பு, தனக்கு கிடைக்காத காதலி யாருக்குமே கிடைக்க கூடாது என்பதால், இளைஞர் ஒருவர், திருமண மண்டபத்திற்குள் புகுந்து, மணப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்.. அந்த அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில், மேலும் ஒரு சம்பவம் நடந்து மாநில மக்களை வெலவெலக்க வைத்து வருகிறது.. படவுன் பகுதியில் சமீபத்தில் ஒரு இளைஞருக்கு திருமணம் நடந்துள்ளது. மணமக்களும் சிறப்பாக குடும்பத்தை நடத்தி வந்தனர்.

 ஊர்க்காரர்கள்

ஊர்க்காரர்கள்

ஆனால், அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்த குடியிருப்புவாசிகள் சிலருடன், அந்த இளைஞருக்கு திடீரென மோதல் ஏற்பட்டது.. வாக்குவாதம், தகராறும் முற்றியது.. பிரச்சனை அப்போதே முடிந்துவிட்டாலும், எப்படியாவது அவர்களை பழிவாங்க இளைஞர் நினைத்தார்.. இதற்காக பல நாட்கள் திட்டம் போட்டார்.. எந்த பிளானும் அவருக்கு கைகொடுக்கவில்லை.. நாட்கள் கடந்து கொண்டே சென்றது.. ஆனால், அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்த குடியிருப்புவாசிகள் சிலருடன், அந்த இளைஞருக்கு திடீரென மோதல் ஏற்பட்டது.. வாக்குவாதம், தகராறும் முற்றியது.. பிரச்சனை அப்போதே முடிந்துவிட்டாலும், எப்படியாவது அவர்களை பழிவாங்க இளைஞர் நினைத்தார்.. இதற்காக பல நாட்கள் திட்டம் போட்டார்.. எந்த பிளானும் அவருக்கு கைகொடுக்கவில்லை.. நாட்கள் கடந்து கொண்டே சென்றது..

 பலிகடா - பழி

பலிகடா - பழி

அப்போதுதான் அந்த விபரீதத்தை யோசித்தார்.. தன்னை கண்டபடி திட்டி தீர்த்த அந்த குடியிருப்புவாசிகளை பழிவாங்க, மனைவியை பலிகடாவாக்க துணிந்தார்.. அதிலும் 2 பேர் மீது தீராத ஆத்திரம் இளைஞருக்கு இருந்தது. எனவே, தன்னுடைய மனைவியை, தன்னுடைய எதிரிகளை பலாத்காரம் செய்ய வைத்து அதன்மூலம் அவர்களை ஜெயிலில் தள்ள முடிவு செய்தார்... அதன்படி, நாளையும் குறித்தார்... கடந்த ஞாயிற்றுக்கிழமை சஹாஸ்வான் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்கு, சாயங்காலம் மனைவியை பைக்கில் அழைத்து சென்றார் அந்த இளைஞர்.. அப்போதுதான் அந்த விபரீதத்தை யோசித்தார்.. தன்னை கண்டபடி திட்டி தீர்த்த அந்த குடியிருப்புவாசிகளை பழிவாங்க, மனைவியை பலிகடாவாக்க துணிந்தார்.. அதிலும் 2 பேர் மீது தீராத ஆத்திரம் இளைஞருக்கு இருந்தது. எனவே, தன்னுடைய மனைவியை, தன்னுடைய எதிரிகளை பலாத்காரம் செய்ய வைத்து அதன்மூலம் அவர்களை ஜெயிலில் தள்ள முடிவு செய்தார்... அதன்படி, நாளையும் குறித்தார்... கடந்த ஞாயிற்றுக்கிழமை சஹாஸ்வான் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்கு, சாயங்காலம் மனைவியை பைக்கில் அழைத்து சென்றார் அந்த இளைஞர்..

 காட்டுப்பகுதி

காட்டுப்பகுதி

காட்டுக்குள் சென்ற பிறகு, சம்பந்தப்பட்ட எதிரிகளான 2 நபர்களையும் போனை போட்டு வரவழைத்தார்.. அவர்களும் காட்டுக்கு வந்தனர்.. அப்போது, தன் மனைவியுடன் 2 முறை அவர்களை பாலியல் உறவுகொள்ள வைத்தார்.. பிறகு, காட்டுக்குள்ளிருந்தே போலீசுக்கு போனை போட்டு "ஒரு இளம்பெண்ணை 2 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக" சொல்லி புகாரும் தந்தார்.. அதிர்ந்துபோன போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.. அப்போதுதான் தெரிந்தது, பாதிக்கப்பட்ட பெண், இளைஞரின் மனைவி என்பது..

 திகைத்தனர்

திகைத்தனர்


தன்னிடம் தகராறு செய்து அவமானப்படுத்திய இருவரை போலீசில் சிக்க வைப்பதற்காக இப்படியெல்லாம் நடந்து கொண்டது தெரிந்து போலீசார் திகைத்தனர்.. இறுதியில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது என மொத்தமாக வழக்கு பதிவு செய்தனர்.. இதைப்பற்றி போலீஸ் தரப்பில் சொல்லும்போது, கணவன் கைது செய்யப்பட்டுவிட்டார்.. அந்த பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேரும் காவலில் உள்ளனர்.. தொடர்ந்து விசாரணை நடக்கிறது" என்றார். தங்கள் கிராமத்தில் உள்ள இருவரை போலீசில் சிக்க வைப்பதற்காக இப்படியெல்லாம் நடந்து கொண்டது தெரிந்து போலீசார் திகைத்தனர்.. இறுதியில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது என மொத்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. இதைப்பற்றி போலீஸ் தரப்பில் சொல்லும்போது, கணவன் கைது செய்யப்பட்டுவிட்டார்.. அந்த பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேரும் காவலில் உள்ளனர்.. விசாரணை நடக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+