மதுரையில் சரவணன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுக, பாஜகவில் இருந்து திமுகவில் இணைந்த 500 பேர்
மதுரை: மதுரையில் டாக்டர். பா.சரவணன் எம்எல்ஏ ஏற்பாட்டில் அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 500 பேர் தி.மு.க'வில் இணையும் விழா நடந்தது

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் துவங்கப்பட்ட "எல்லோரும் நம்முடன்" இணையவழி உறுப்பினர்கள் சேர்க்கும் விழா தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. மதுரையில் திமுக மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் MLA வின் ஏற்பாட்டில் செல்லூர் பகுதியில் அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தி.மு.க'வில் இணையும் விழா நடைபெற்றது. மேலும், கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் 50 நபர்களுக்கு டாக்டர்.சரவணன் அவர்கள் பொற்கிழி வழங்கி கவுரவித்தார்.

வட்ட செயலாளர்கள் புதூர் வேலு, ஆபித் ஓம் ராஜபாண்டி, நல்லகாமன், மணிமொழியன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புண்ணியமூர்த்தி, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் .பி.ஆர்.சி.ரமேஷ், பகுதி இளைஞரணி அமைப்பாளர் தமிழ்ச்சந்திரன் மற்றும் சந்தான பாண்டி, மாணவரணி சந்தான பாலாஜி, விவசாய அணி .துரை.ராஜேஷ், இஸ்மாயில், பாண்டிச்செல்வம், ஸ்ரீனிவாசன், அமுல்ராஜ், .அதிபதி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications