அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் காருக்கு தீ வைப்பு.. வீட்டை சூறையாடிய திமுக நிர்வாகி மீது புகார்
மதுரை: கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் காரை தீ வைத்து எரித்ததாகவும், வீடு, பைக்கை உடைத்ததாகவும் திமுக கிளை செயலாளர் மீது போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் கருவனூர் பகுதியில் உள்ள பாறை கருப்பசாமி கோயில் திருவிழா கடந்த வாரம் நடந்தது. இந்த விழாவில் யாருக்கு முதல் மரியாதை அளிப்பது என்று இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மதுரை மாவட்டம் கருவனூர் கிராமத்தில் உள்ள முன்னாள் அதிமுக சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலத்திற்கும் திமுக கிளை செயலாளர் வேல்முருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைநத திமுக கிளைச் செயலாளர்களின் ஆதரவாளர்கள் மாஜி எம்எல்ஏ பொன்னம்பலம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. அப்போது காரை எரித்தும் வீட்டிற்குள் புகுந்து பைக், டிவி ஆகியவற்றை உடைத்தும் நொறுக்கியதாக தெரிகிறது.
வன்முறை சம்பவம் குறித்து ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் திமுக கிளைச் செயலாளர் வேல்முருகனை தேடி வருகிறார்கள். பொன்னம்பலத்தின் வீட்டில் போலீஸ் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள். பொன்னம்பலமும் வேல்முருகனும் உறவினர்கள் என கூறப்படுகிறது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications