நீ தான் ஜெயிப்பே.. சாமி ஆடி சுயேச்சை வேட்பாளர்தலையில் சத்தியம் செய்த பெண்.. உசிலம்பட்டியில் கலகல!
Recommended Video
மதுரை: உசிலம்பட்டி அருகே சுயேட்சை வேட்பாளருக்கு சாமி ஆடி தலையில் சத்தியம் செய்து வாக்குறுதி அளித்த வாக்காளர் பெண்மணியால் கலகலப்பு ஏற்பட்டது.
ஊரக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 46, 639 பதவிகளுக்கு தேர்தல் இன்று 2-ஆம் கட்டமாக நடைபெறுகிறது.

பல இடங்களில் கட்சி சார்ந்த வேட்பாளர்களை விட சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களே தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே அண்ணாநகர் பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த சுயேட்சை வேட்பாளருக்கு வாக்காளராகிய ஒரு பெண் சாமி ஆடினார்.
அப்போது நீ தான் வெற்றி பெறுவாய் இது கருப்பன் மீது சத்தியம் என வேட்பாளரின் தலையில் சத்தியம் செய்து உறுதிமொழி அளித்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications