ராத்திரி நேரம்.. தெப்பக்குள சுவர் மேல.. காலை தூக்கி மேல வச்சு.. காதல் ஜோடி.. மதுரையில் ஷாக்!
மதுரை தெப்பக்குளத்தில் அத்துமீறிய காதல் ஜோடியின் வீடியோ வைரலாகி வருகிறது
மதுரை: நடுராத்திரி.. அந்த பெண் தன் காலை தூக்கி காதலன் மீது போடுகிறார்.. 2 பேரும் தன்னிலை மறந்து கொஞ்சுகிறார்கள்.. மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் இந்த கன்றாவி நடந்துள்ளது.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.. அதிலும் மதுரையை பொறுத்தவரை லாக்டவுனுக்குள் லாக்டவுன் உள்ளது.. நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால், இந்த மாவட்டத்துக்கு ஆரம்பத்திலேயே லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.
மதுரை உட்பட, அதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்று ஓயாமல் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காகவே கோயில்கள், பார்க்குகள், தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

தெப்பக்குளம்
இதெல்லாம் தெரிந்தும்.. இந்த ரணகளத்திலும் ஒரு ஜோடி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளது.. உலக புகழ்பெற்ற மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இந்த எப்போதுமே இந்த பகுதி பரபரப்புடன் காணப்படும் நிலையில், தற்போது மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கிறது.

நெருக்கம்
இதைதான் லவ் ஜோடிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள்.. ஒரு ஜோடி அந்த தெப்பக்குளம் பகுதியில் ஒரு திட்டு மீது உட்கார்ந்துள்ளது.. 2 பேருமே மாஸ்க் போடவில்லை.. ஒருவரையொருவர் நெருங்கி கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்..

சில்மிஷம்
இதுகூட பரவாயில்லை.. அந்த பெண், தன்னுடைய காலை தூக்கி காதலன் மீது போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்... அவர் துப்பட்டாவும் போடவில்லை.. 2 பேரும் ஏதேதோ தங்களை மறந்து பேசி கொண்டிருக்கிறார்கள்.. பிறகு திடீரென அந்த காதலன், அந்த பெண்ணின் கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டுகிறார்.. மறுபடியும் 2 பேரும் சில்மிஷத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

வீடியோ
இது எல்லாத்தையும் அங்கிருந்தோர் பார்த்தபடியே நகர்ந்து செல்கிறார்கள்.. ஆனால் அவர்கள் அனைவரும் மாஸ்க் போட்டுள்ளனர்.. அதில் யாரோ இந்த ஜோடியின் சில்மிஷத்தை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் போட்டுவிட்டது.. இதை பார்த்து மதுரை மாவட்ட மக்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்தனர்.. இந்த வீடியோதான் தற்போது வைரலாகியும் வருகிறது.. கொரோனாவை தாண்டி இந்த காதல் வைரஸ் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications