சீரியல் மோகம் குறைந்துள்ளது… செய்தி சேனல்களுக்கு மதுரை ஹைகோர்ட் பாராட்டு
மதுரை: பிரேக்கிங் செய்திகளால் பெண்களின் சீரியல் மோகம் குறைந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
தனியார் கட்டண சேனல்கள் விளம்பரம் வெளியிட இடைக்கால தடை கோரி முகமது ரபீக் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், டிராய் விதிகளுக்கு எதிரான கட்டண சேனல்களில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீரியலில் இருந்து செய்தி சேனல்கள் நோக்கி மக்களின் கவனம் திரும்பியுள்ளது பாராட்டப்படவேண்டியது என்றும், மக்களின் மனங்கள் மாசுபடாமல் இருக்க செய்தி சேனல்கள் துணையாக உள்ளன எனவும் தெரிவித்தனர்.
டிராய் விதிகளை மீறிய 125 சேனல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், மத்திய ஒளிபரப்புத்துறை, தமிழக உள்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை தொடர்ந்து, வழக்கை மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications