அடுத்தவன் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த டாக்ஸி டிரைவர்... போலீஸ் ஸ்டேசனில் செம கவனிப்பு
பக்கத்து வீட்டுப் பெண்களை ஓரக்கண்ணால் ரசித்தாலே கிராமங்களில் வெட்டுக்குத்து நடக்கிறது. இங்கே பக்கத்து வீட்டுப் பெண் குளிப்பதை செல்போனில் ரகசியமாக படம் பிடித்த இளைஞரை
மும்பை: பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக அடுத்தவன் மனைவியை ரசிப்பது, பாத்ரூமில் எட்டிப்பார்ப்பது என பாலியல் ரீதியாக பல சீண்டல்களை பெண்களுக்கு செய்து துன்புறுத்துகின்றனர். டாக்ஸி டிரைவர் ஒருவர் அடுத்தவர் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து ஆசை தீர ரசிக்க நினைத்துள்ளார். பிடிபட்ட அவர் இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.
பாத்ரூம் சுவரில் ஓட்டை போட்டு காதலிக்கு சோப்பு போட ஆசைப்பட்ட விஜய் கடைசியில் தனது மாமியார் முதுகுக்கு சோப்பு போடும்படி ஆகிவிடும். மும்பையிலோ ஒரு நபர் பாத்ரூமில் ஓட்டை போட்டு செல்போனை வைத்து படம் எடுக்க நினைத்து மாட்டிக்கொண்டார்.

மும்பை புறநகர் பகுதியான ஓஸிவாராவில் வசித்து வருகிறார் சதாம் சாயிக். டாக்ஸி டிரைவரான இவரது வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் இடையே பொதுச்சுவர் உள்ளது. பக்கத்து வீட்டில் ஒரு இளம் பெண் தனது கணவருடன் புதிதாக குடி வந்தார். அந்த பெண் ஆரம்பத்தில் இருந்தே கண் வைத்த சாதாம், பொது சுவரின் பாத்ரூம் கூரையில் மொபைல் போனை வைத்தார்.
பக்கத்து வீட்டுப்பெண் குளிப்பதை ரகசியமாக படம் பிடித்து ரசிக்க வேண்டும் என்ற ஆசையில் மொபைலை வைத்த சதாமிற்கு அந்த பெண்ணின் கணவன் வடிவில் வினை வந்தது. பக்கத்து வீட்டுக்காரன் பார்வையே சரியில்லையே என்று நினைத்த அவர், சுற்றும் முற்றும் பார்த்து பாத்ரூமில் செல்போன் இருந்ததை கண்டுபிடித்தார்.
சண்டைபோட்டு ஊரைக்கூட்டவில்லை நேராக ஓஸிவாரா காவல் நிலையத்தில் போய் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெர்கம் பெக் பகுதியில் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்த சதாமை கைது செய்து சிறையில் தள்ளினர். செல்போனை எடுத்து தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாத்ரூமில் குளிக்கும் அடுத்தவன் மனைவிக்கு சோப்பு போட நினைத்தாலே கம்பி எண்ண வேண்டும். வீடியோ எடுக்க நினைத்தால் விடுவார்களா? குற்றம் நிரூபிக்கப்பட்டால் சும்மா தாளித்து விட மாட்டார்கள். இதே வேலையாத்தானய்யா இருக்காங்க.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications