யோகா உலக அமைதியை.. மன அமைதியை ஏற்படுத்தும்.. மைசூரில் யோகா செய்த பிரதமர் மோடி பேச்சு!
மைசூர்: யோகா மூலம் உலகம் முழுக்க அமைதி பரவும், சுய அமைதியை உணர்ந்த மக்கள் மூலம் உலகம் முழுக்க அமைதியை பரப்ப முடியும் என்று பிரதமர் மோடி
Recommended Video
யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மொத்தம் 15 ஆயிரம் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இன்று 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி
மைசூர் யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, யோகா என்பது நாம் வாழ்வில் ஒரு அங்கம், அது வாழ்க்கை முறை. நம் உலகமே நமது உடலில் இருந்தும் மனதில் இருந்தும்தான் துவங்குகிறது. இந்த உலகம் நம்மிடம் இருந்துதான் துவங்குகிறது. யோகா நம்முடைய உள்ளார்ந்த திறனை உணர உதவி செய்கிறது.

ஆன்ம சக்தி
நமது ஆன்ம சக்தியை உணர்ந்து கொள்ள யோகா கருவியாக இருக்கிறது. யோகா மூலம் உலகம் முழுக்க அமைதி பரவும். சுய அமைதியை உணர்ந்த மக்கள் மூலம் உலகம் முழுக்க அமைதியை பரப்ப முடியும். இந்த யோகா தினம் மக்களையும், உலக நாடுகளையும் இணைக்கும்.

பிரச்சனைகள் தீரும்
யோகா மூலம் நம்முடைய, உலக மக்களுடைய பிரச்சனைகள் தீரும். உலக அமைதியை நிலைநாட்ட யோகா ஒரு கருவியாக உள்ளது. உலகம் முழுக்க மக்களின் ஆரோக்கியத்திற்கு யோகா ஒரு கருவியாக உள்ளது. யோகா உலகம் முழுக்க பல நாடுகளுக்கு பரவிவிட்டது.

யோகா
கொரோனா காலத்திலும் கூட நம்மை வழிநடத்த யோகா காரணமாக இருந்தது. இந்த வருட யோகாவிற்கான தீம் மனித நேயம் ஆகும். உலக நாடுகளுக்கும், ஐநாவிற்கு இந்த நாளில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோருக்கும் நன்றி. உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை வழங்கும் யோகாவை எல்லோரும் பின்பற்ற வேண்டும், என்று பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications