12 மூலிகைகள்.. பைப் மூலம் அனுப்பி ஆவி பிடித்தல்.. சங்ககிரி பெட்ரோல் பங்கில் புதிய முயற்சி
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மூலிகை ஆவி பிடிக்கும் இலவச மையம் தொடங்கியுள்ளனர்.
Recommended Video
பொதுவாக தலைவலி, தலையில் நீர்க் கோர்த்தல், சளி, இருமல் சமயத்தில் ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதில் ஒரு சில சொட்டுகள் நீலகிரி தைலத்தை போட்டு ஆவி பிடிப்பார்கள்.

குழந்தை பெற்ற பெண்களுக்கும் சளி பிடிக்காமல் இருக்க ஆவிபிடிக்க சொல்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் காலத்தில் ஆவி பிடித்தல் பல நன்மைகளை செய்வதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
மூக்கடைப்பை சரி செய்து நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் மூலிகை ஆவி பிடிக்கும் இலவச மையம் திறக்கப்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர்கள் திறந்துள்ள இந்த மையத்தில் பெரிய குக்கர் மூலம் தண்ணீரை சூடு செய்கிறார்கள். அதில் ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி உள்ளிட்ட 12 மூலிகைகள் போட்டு அதை பைப் லைனில் அனுப்பி வேது பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications