ஒன்லி குவார்ட்டர்தான்.. கணவனை கிண்டல் செய்ததால் விபரீதம்.. மகளுடன் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை
தாயும், மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்
பரமத்திவேலூர்: குடிகாரனுக்கு ஐஸ்கிரீம் ஒரு கேடா.. குவார்ட்டர்தான் குடிப்பார்.. என்று கணவனை கிண்டலாக கேட்க, அது ஒரு பெரிய பிரச்சனையாக வெடித்து, கடைசியில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து மனைவியும், மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பரளி ஒத்தையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன். இவர் ஒரு கூலித்தொழிலாளி இவருடைய மனைவி கண்ணகி. அகல்யா என்ற 16 வயது மகள் உட்பட ஒருமகனும் 2 மகள்களும் உள்ளனர். அகல்யா வளையப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார்.

2 தினங்களுக்கு முன்பு இவர்கள் ஊரில் கோவில் திருவிழா நடந்தது. இதில் கண்ணையன், கண்ணகி, அகல்யா 3 பேரும் வந்தனர். அப்போது கண்ணகியும், அகல்யாவும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டனர். இதை பார்த்த அந்த ஊர்க்காரர், கண்ணையனுக்கு ஐஸ்கிரீம் இல்லையா, அவருக்கு ஏன் வாங்கி கொடுக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு கண்ணகி, குடிகாரனுக்கு எதுக்கு ஐஸ்கிரீம்? என்று கிண்டலாக கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, கண்ணையாவுக்கு கோபம் வந்து வீட்டில் மனைவி, மகளுடன் இது சம்பந்தமாக தகராறு செய்துள்ளார். மனசு உடைந்து ஆத்திரம் அடைந்த கண்ணகி, மகளை நடுராத்திரி வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்துள்ளார்.
ரெயில் தண்டவாளத்தில் தாயும், மகளும் தலைவைத்து படுத்து கொண்டனர். சென்னையில் இருந்து சேலம் வழியாக பழநி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 2 மணிக்கு வந்துள்ளது. தண்டவாளத்தில் படுத்திருந்த அவர்கள் மீது ஏறி, 2 பேருமே உடல் சிதறி இறந்துவிட்டனர். இது சம்பந்தமாக சேலம் ரெயில்வே போலீசார் உடல்களை மீட்டு, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications