கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலி.. சிதறி ஓடிய பொதுமக்கள்! அமெரிக்காவில் ஷாக்
நியூயார்க்: அமெரிக்காவின் லுயிஸ்டனில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
உலக அளவில் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு 100 பேரிடமும் 120 துப்பாக்கிகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்கிற அச்சமும் மேலெழுந்திருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி அங்கு துப்பாக்கிச்சூடுகள் நடக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதம் 24ம் தேதி அமெரிக்காவின் உவால்டே பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் சுமார் 21 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.

எனவே துப்பாகிகளை பயன்படுத்துவது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் அவ்வப்போது பெயரளவுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், பிரச்னைகளை முழுமையாக முடிவித்துவிட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் கொஞ்ச காலத்திலேயே இப்பிரச்னைகள் மீண்டும் பூதாகரமாக வெடிக்கிறது. அப்படியாகத்தான் நேற்று லுயிஸ்டனில் பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. அதேபோல 50-60 வரை படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதேபோல மர்ம நபரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications