ஓமிக்ரானிடமிருந்து யாரும் தப்ப முடியாது.. இனிவரும் நாட்களில் இதுதான் நடக்கும்- ஆய்வாளர்கள் கணிப்பு
நியூயார்க்: உலகம் முழுக்க பல நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவில் தற்போது ஓமிக்ரான்தான் ஆதிக்கம் மிக்க வைரஸாக உருவெடுத்துள்ளது. அங்கு புதிய கேஸ்களில் 73 சதவிகித கேஸ்கள் ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும்.
Recommended Video
பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது உலகம் முழுக்க 85 நாடுகளில் ஓமிக்ரான் பரவி உள்ளது. இந்தியாவில் 200க்கும் அதிகமான நபர்களிடம் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
கண்டிப்பாக அடுத்த பெரிய அலையை ஓமிக்ரான் ஏற்படுத்தும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் ஓமிக்ரான் பரவலை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் என்னென்ன நடக்கும் என்று மருத்துவர்கள், ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர். இனி ஓமிக்ரான் கொரோனாவிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஓமிக்ரான் கேஸ்கள்
அமெரிக்காவை சேர்ந்த உட்டா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மருத்துவர் ஸ்டிபன் கோல்டுஸ்டைன் அளித்துள்ள பேட்டியில், ஓமிக்ரான் மிக தீவிரமாக இனி பரவும். தென்னாபிரிக்கா, ஐரோப்பாவில் நாம் இதை நேரில் கண்டு இருக்கிறோம். இனி வரும் நாட்களில் ஓமிக்ரான் கேஸ்கள் மிக அதிக அளவில் பதிவாகும். வரும் நாட்களில் இதுதான் நடக்க போகிறது. கடந்த வருடம் குளிர்காலத்தில் ஏற்பட்ட உச்சபட்ச கேஸ்களை விட அதிகமாக இருக்க போகிறது.

மோனிகா காந்தி
மோனிகா காந்தி என்று கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக பேராசிரியர், மருத்துவர், ஓமிக்ரான் மிக மிக வேகமாக பரவ கூடியது. இதன் மூலம் கண்டிப்பாக புதிய அலைகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க மத்திய மருத்துவ கட்டுப்பாட்டு இயக்குனர் டாக்டர் ரோச்செல் வேலன்ஸ்கி அளித்த பேட்டியில், உலகம் முழுக்க பல நாடுகளில் ஓமிக்ரான் தீவிரம் அடைந்துள்ளது.

மிக மிக அதிகம்
இந்த எண்கள் மிக மிக அதிகமாக இருக்கிறது. ஆனாலும் இது நாங்கள் எதிர்பார்த்ததுதான், என்று குறிப்பிட்டுள்ளார். ஜான்ஹாப்கின்ஸ் மருத்துவ செயலாளர் மற்றும் ஆய்வாளர் அமேஷ் அடல்ஜா தெரிவித்த கருத்தில், அடுத்த சில நாட்கள் நாம் எல்லோரும் சில நாட்களுக்கு ஓமிக்ரானுடன்தான் டேட்டிங் செல்ல வேண்டும். தப்பிக்கவே முடியாது.

தப்பவே முடியாது
நீங்கள் சிறிய அளவிலான சமூக தொடர்பு கொண்டாலும் செல்லும். எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாலும் சரி. நீங்கள் ஓமிக்ரானுடன் விரைவில் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. ஓமிக்ரானை நீங்கள் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதை தவிர்க்க ஒரே வழி வேக்சின் போடுவதுதான், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications