சண்டையிட்டது போதும்.. நிறுத்துங்கள்.. பாக் - இந்தியாவிற்கு அமெரிக்கா வேண்டுகோள்!
இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நியூயார்க்: இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான போர் பதற்றம் உருவாகி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் முழு போர் உருவாகலாம் என்றும் கூறுகிறார்கள்.
இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனை உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. முக்கியமாக அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட இந்தியாவின் நட்பு நாடுகளை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

எல்லையில் ராணுவம்
அமெரிக்கா தனது அறிக்கையில், இந்தியா - பாக் இடையிலான சண்டை உடனே நிறுத்தப்பட வேண்டும். எல்லையில் நடக்கும் அனைத்து விதமான ராணுவா நடவடிக்கைகளும் உடனடியாக கைவிடப்பட வேண்டும். ராணுவ முகாம்கள் திரும்ப பெறப்பட வேண்டும்.

நாடுகள்
இரண்டு நாடுகளும் தாக்கிக் கொள்வதை நிறுத்த வேண்டும். உடனடியாக பதற்றத்தை தணிப்பதற்கான செயலில் நாடுகள் இறங்க வேண்டும். தொடர்ந்து செய்யப்படும் ராணுவம் நடவடிக்கைகள் இந்த பிரச்னையை இன்னும் மோசமாக்கும்.

பேச்சுவார்த்தை
ஆரோக்கியமான பேச்சுவார்த்தைக்கு நாடுகள் முயல வேண்டும். நேரடி பேச்சுவார்த்தை என்றால் கூட இந்தியா தயங்காமல் செய்ய வேண்டும். அமெரிக்கா இதற்கான உதவிகளை கண்டிப்பாக செய்யும்.

என்ன தீவிரவாதம்
உங்கள் பிராந்தியத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல்தான் இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணம். பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளை, ஒப்பந்தத்தை பின்பற்றி உடனடியாக தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட வேண்டும்., என்று கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications