அமெரிக்காவில் டெக்சாஸில் பள்ளியில் புகுந்து துப்பாக்கிச் சூடு.. விசாரணையில் பகீர் தகவல்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் டெக்சாஸில் பள்ளியில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் குறித்து பரபரப்பு தகவல்கள வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணாத்திலுள்ள தொடக்க நிலைப் பள்ளியொன்றில் 18 வயது இளைஞர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் பலியாகிவிட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளில் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

3 வயது குழந்தை
சால்வடார் ராமோஸ் 3 வயது இருக்கும் போதே அவரது தாயும் தந்தையும் பிரிந்துவிட்ட நிலையில் தாயின் பராமரிப்பில் இருந்துள்ளார். ராமோஸின் தாய் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் சிறு வயதிலேயே தாயின் அன்பும் அரவணைப்பும் ராமோஸுக்கு கிடைக்கவில்லை. ராமோஸை அவரது தாய் தினமும் அடித்து துன்புறுத்தினாராம்.

பாட்டி வளர்ப்பு
இதனால் தாயிடம் இருந்து பிரிந்து தனது பாட்டியுடன் ராமோஸ் வசித்து வந்தார். மேலும் ராமோஸுக்கு பேச்சு குறைபாடு இருந்ததால் சக மாணவர்கள் அவரை கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனால் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனால் மிகவும் மனவேதனையடைந்தார்.

இன்ஸ்டா பதிவுகள்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு 18 வயதானது சேமித்து வைத்திருந்த பணத்தில் 2 நவீன துப்பாக்கிகளை வாங்கினார் (அமெரிக்காவில் 18 வயது நிரம்பினால் துப்பாக்கி வாங்கிக் கொள்ள உரிமம் கிடைக்கும்). அதன்பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக பல பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.

பள்ளிக் கூடத்தில் கொடூர தாக்குதல்
இதைத் தொடர்ந்து பள்ளிக் கூடத்துக்குள் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்ட ராமோஸ் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தில் ஒரு ராட்சசன் பள்ளி மாணவிகளை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறான் ஒரு சைக்கோ. அந்த காட்சிகளை இந்த அமெரிக்கா சம்பவம் நினைவுப்படுத்தியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications