புதுச்சேரி அரசு கவிழ நாராயணசாமிதான் காரணம்.. மக்களுக்கு அவர் என்ன செய்தார்? ரங்கசாமி கேள்வி
புதுச்சேரி: நாராயணசாமி அரசு சரியாக செயல்படவில்லை என்பதே ஆட்சி கவிழ காரணம் என்று, என்.ஆர்.ரங்கசாமி குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியால் தங்கள் எம்எல்ஏக்களை கூட தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், இன்று பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி வெற்றி பெற முடியவில்லை. எனவே ஆட்சி கலைந்தது. இதன்பிறகு பேரவை வெளியே ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், உங்கள் ஆட்சி காலத்தில் புதுச்சேரி மக்களுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தீர்கள். புதிதாக என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள். நாங்கள் கட்டிய பாலத்தை நாராயணசாமி ஆட்சியில் துவங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு மதிய உணவு கொடுப்பதாக சொன்னீர்கள், அதை கொடுக்கவில்லை. லேப்டாப், சைக்கிள் போன்றவற்றை மாணவர்களுக்கு வழங்குவதாக கூறினீர்களே, அதையும் செய்யவில்லையே.
காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கே தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கவில்லை. எனவேதான், அவர்கள் கட்சி எம்எல்ஏக்களே அவரை புறக்கணித்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் ஆட்சி கலைந்தது. இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications