நிர்பயா தாய் வரலாற்றில் முக்கிய இடத்தை அடைந்துள்ளார்.. கிரண்பேடி கருத்து
புதுச்சேரி: தனது மகளின் இறுதி நீதிக்காக போராடிய நிர்பயாவின் தாய் ஆஷாதேவி, தனது மகளுக்காக ஒரு தடுத்து நிறுத்த முடியாத தாயாக வரலாற்றில் முக்கிய இடத்தை அடைந்துள்ளார் என கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து சமூக வலைதளம் மூலம் கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தனது மகளின் இறுதி நீதிக்காக போராடிய நிர்பயாவின் தாய் ஆஷாதேவி, தனது மகளுக்கு ஒரு தடுத்து நிறுத்த முடியாத தாயாக வரலாற்றில் முக்கிய இடத்தை அடைந்துள்ளார்.
மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற குற்றவாளிகளின் முரண்பாட்டை அவரது போராட்டம் முழுமையாக அம்பலப்படுத்தியது என கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications