4 மணி நேர ஆன்லைன் கேம்...புதுச்சேரி மாணவன் பலியான பரிதாபம்
புதுச்சேரி : புதுச்சேரியில் 4 மணி நேரம் ஆன்லைனில் கேம் விளையாடிய மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது இளைய மகன் தர்ஷன் (வயது 16). தனியார் பள்ளி மாணவரான, இவர் வீட்டின் அறையில் அமர்ந்து கொண்டு தனது மொபைல் போனில் பயர்வால் எனும் ஆன்லைன் கேமை தொடர்ந்து நான்கு மணி நேரமாக விளையாடி கொண்டிருந்தார்.

காதில் ஹெட்செட்டை வைத்துக் கொண்டு 4 மணி நேரமாக பயர்வால் ( firewall ) என்ற ஆன்லைன் கேமை விளையாடி வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் தர்ஷன் திடீரென கீழே மயங்கி விழ , பதறிப்போன அவரது குடும்பத்தினரை உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து தர்ஷன் மேல்சிகிச்சைக்காக ஜிம்பர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் தர்ஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தர்ஷன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் இருந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications