இருதயதாஸ்க்கு இதயமே இல்லையா.. ஆபத்தான நிலையில் சிறுவன்.. புதுச்சேரி பெற்றோர் அதிர்ச்சி
புதுச்சேரி: முடிவெட்டாத பள்ளி மாணவனை தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அந்த மாணவர் மயங்கி விழுந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த அபினாஷ் என்ற மாணவன் 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அபினாஷை, முடி வெட்டாத காரணத்தினால் அப்பள்ளியில் பணிபுரியும் மோட்சா இருதயதாஸ் என்ற ஆசிரியர் மாணவர் கண்ணத்தில் அரைந்தும், முதுகில் குத்தியும் சராமாரியாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாத மாணவன், மூச்சு பிடிப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
தகவலறிந்து பள்ளிக்கு வந்த மாணவனின் பெற்றோர், மாணவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவன் அபினாஷிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மயங்கி விழுந்த மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனையில் கூட அனுமக்கவில்லை. ஆசிரியர் தாக்கியதில் மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications