க்யூட்.. லலித் ஆனார் லலிதா குமாரி.. பெண்ணாக இருந்து ஆணாக மாறி.. பெண்ணை திருமணம் செய்த போலீஸ்!
ஆணாக மாறி திருமணம் செய்துள்ளார் பெண் போலீஸ்
புனே: பெண்ணாக இருந்து ஆணாக மாறிய போலீஸ்காரர் ஒரு பெண்ணை கல்யாணமே செய்துள்ளார். இவருக்குதான் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலிதா குமாரி. 30 வயதாகிறது.. இவர் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு கடந்த சில வருஷங்களுக்கு முன்பு உடம்பில் திடீரென ஆண் தன்மை இருப்பதை போர உணர்ந்தார்.. பிறகு அதற்கான பாலியல் அறுவை சிகிச்சையும் செய்து ஆணாக மாற முடிவு செய்தார்.. அதற்காக மாநில உள்துறை அமைச்சகத்திடமும் முன் அனுமதியும் பெற்றார்.
பிறகு லீவு எடுத்து கொண்டு, லலிதா குமாரி மும்பையில் உள்ள ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேல் 3 கட்டமாக அந்த ஆபரேஷன் நடந்தது.
இந்த ஆபரேஷன் முடிந்து திரும்பவும் வேலைக்கு வந்தார்.. ஆனால் இப்போது அவர் பெயர் லலிதா குமாரி இல்லை.. லலித்.. ஆண் போலீசாக வேலையில் வந்து சேர்ந்தார்... மராட்டிய போலீஸ் அவருக்கு ஆண் போலீஸ் அந்தஸ்து வழங்கியது.
இப்போது அவருக்குதான் பெண் பார்க்கப்பட்டு கல்யாணமும் நடந்து முடிந்துள்ளது... பொதுவாக ஆண், பெண் இருபாலாரும் ஆபரேஷன் செய்து கொண்டு வாழ்வது இயல்பு.. ஆனால், பெண்ணாக இருந்து ஆணாக மாறி, இப்போது ஒரு பெண்ணையே கல்யாணம் செய்துள்ள அந்த போலீஸ்காரரை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள்.
புதுமண தம்பதிக்கு வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் கல்யாண போட்டோ சோஷியல் மீடியாவில் பதிவிட, பலரும் இவர்களை பாராட்டி தள்ளுகிறார்கள்!
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications