டீச்சரை பின்னாடியே துரத்தி சென்று.. கலெக்டர் ஆபீஸ் வாசலிலேயே... அலறிய ராமநாதபுரம்
மனைவியை கொன்ற கணவன் கைதானார்
ராமநாதபுரம்: கலெக்டர் ஆபீஸ் வாசலிலேயே ஒரு டீச்சரை வெட்டி கொன்றுவிட்டார்கள்.. இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சக்கந்தியான் வலசை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்.. 35 வயதாகிறது.. இவர் ஒரு டிரைவர்.. பரமக்குடியில் வசித்து வருகிறார்.. மனைவி பெயர் சிவபாலா.. 32 வயதாகிறது.. இருவரும் லவ் மேரேஜ் செய்து கொண்டவர்கள். 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளன.

சிவபாலா, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்துள்ளார்.
ஆனால், சரவணனுக்கு டீச்சர் மீது சந்தேகம்.. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.. இதனால் வெறுத்து போன டீச்சர், சரவணனை டைவர்ஸ் செய்யும் மனநிலைக்கு வந்துவிட்டார்.. அதனால் பிரிந்து வாழவும் ஆரம்பித்தனர்.
கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடரப்பட்டது.. இந்த வழக்கு ராமநாதபுரம் குடும்பநல நீதிமன்றத்தில் நடந்தும் வந்தது.. அந்த விசாரணைக்காக சிவபாலா ஆஜராகி உள்ளார்.. ஆனால், சரவணன் கோர்ட்டுக்கு வரவில்லை.. எனவே, ஜனவரி 5-ம் தேதிக்கு விசாரணையை கோர்ட் ஒத்திவைத்தது.
இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்து, ஸ்கூலுக்கு சென்று கொண்டிருந்தார் சிவபாலா.. அப்போது பின்னாடியே வந்த சரவணன், கத்தியால் சிவபாலாவை அரிவாளால் வெட்டி சாய்த்தார்.. சிவபாலாவின் அலறல் சத்தம் கேட்கவும், அங்கிருந்தோர் ஓடிவருவதற்குள் சிவபாலா உயிர் பிரிந்தது.. பிறகு அதை பார்த்த சரவணன் தப்பி ஓட முயன்றார்.. அதற்குள் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர்.. கேணிக்கரை போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.. பிறகு போலீசார் விரைந்து பயன்படுத்திய அரிவாளையும் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் நடந்த இடத்துக்கு பக்கத்திலேயே டிஐஜி, எஸ்பி ஆபீஸ்கள் உள்ளன.. அருகிலேயே கலெக்டர் ஆபீசும் உள்ளது.. எனினும் சிறிதும் அச்சமின்றி சரவணன் மனைவியை கொன்றுள்ளார்.. விவகாரத்து வேண்டாம், பேசி தீர்த்து கொள்ளலாம் என்று சொல்லியும், அதற்கு டீச்சர் கேட்கவில்லையாம்.. அந்த ஆத்திரத்திலேயே கொலையை செய்ததாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.. தொடர் விசாரணை நடக்கிறது.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications