சிவகங்கை கல்குவாரியில் மண் சரிவு! 5 தொழிலாளர்கள் பலி! மேலும் ஒருவர் பத்திரமாக மீட்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கல் குவாரியில் மண் சரிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மண் சரிவில் சிக்கிய மேலும் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மேலூர் அருகே மல்லாகோட்டை எனும் கிராமம் உள்ளது. இங்கு மேகவர்மன் என்பவருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு இன்று ஆட்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 6 பேர் மண் சரிவில் சிக்கினர். தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் வந்து ஒருவரை காப்பாற்றினர். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மற்ற 5 பேர் மண்ணில் புதைந்தனர். சம்பவ குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை வந்து மண் சரிவில் சிக்கியவர்களை மீட்ட போது அவர்கள் 5 பேரும் பலியாகிவிட்டனர்.
ஆண்டி சாமி, கணேசன், ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி என மொத்தம் 5 பேர் பலியாகிவிட்டனர். சம்பவ குறித்து கேள்விப்பட்டதுமே அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கல் குவாரியில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications