இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகள் மீது குண்டுவீச்சு: பதட்டம்
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் மாவை சேனாதிராஜா, ஸ்ரீகாந்தா ஆகியோரின் வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும் இடையே தான் கடும் போட்டியாக உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சி தனித்து போட்டியிடுகின்றது. தேர்தல் பிரச்சாரம் கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.
இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோரின் வீடுகள் மீது மர்ம நபர்கள் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல்களில் இருவரின் வீடுகளும் பெரும் சேதம் அடைந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தால் தமிழர்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications