புலிகளை அழிக்க இலங்கைக்கு குத்தகைக்கு கொடுத்த ரோந்து கப்பலை 'அன்பளிப்பாக'வே வழங்கியது இந்தியா!
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்காக இலங்கைக்கு குத்தகைக்காக கொடுத்த அதிநவீன ஆழ்கடல் ரோந்து கப்பலை அன்பளிப்பாகவே வழங்கியுள்ளது இந்தியா.
2006ஆம் ஆண்டு இலங்கை அரசு கேட்டுக் கொண்டதையடுத்து வரஹா என்ற ஆழ்கடல் ரோந்து கப்பலை இலங்கைக்கு குத்தகை அடிப்படையில் இந்திய அரசு வழங்கியது. இந்த ரோந்து கப்பலை சாகரா என்ற பெயரில் இலங்கை பயன்படுத்தியது. இதன் மூலமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வந்து கொண்டிருந்த ஆயுதக் கப்பல்கள் பல நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டன.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர் ஆழ்கடல் கண்காணிப்பில் இந்த கப்பலை இலங்கை பயன்படுத்தி வந்தது.
தற்போது இக்கப்பலை இலங்கைக்கு அன்பளிப்பாகவே கொடுத்துள்ளது இந்தியா. இதற்கான விழா கொழும்பு துறைமுகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இலங்கைக்கான இந்தியத் தூதர் சின்ஹா இக் கப்பலை இலங்கை பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்கவிடம் ஒப்படைத்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications