திண்டுக்கல் அருகே பரிதாபம்.. வறுமையால் விற்கப்பட்ட 10 மாத ஆண் குழந்தை..!
வறுமை காரணமாக விற்கப்பட்ட 10 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு காரணமாக இருந்த ஏஜென்ட்டுகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்: வறுமை காரணமாக விற்கப்பட்ட ஆண் குழந்தை போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு துணைபோனவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள கொம்பேறிபட்டியில் வசித்த வந்த தம்பதியினர் வறுமையின் காரணமாக தங்களது 10 மாதக் குழந்தை விற்றுள்ளனர். இந்தக் குழந்தையை விற்பதற்கு சென்பாயி மற்றும் வேலன் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

இந்தத் தகவலை அறிந்த போலீசார் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வந்தனர். அப்போது கரூர் அருகில் குழந்தை இருக்கிறது என்று தகவல் கிடைக்க, போலீசார் கரூர் விரைந்தனர். அங்கு விற்கப்பட்ட 10 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
குழந்தையை விற்பதற்கு துணை போன சென்பாயி என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேலன் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications