ஊருக்கு போன நேரம் பார்த்து 100 சவரன் நகை.. வைரம்.. கொள்ளை… மர்ம நபர்கள் துணிகரம்.. சென்னை பரபரப்பு
சென்னை அம்பத்தூரில் 100 சவரன் நகை, வைரம், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னை அம்பத்தூரில் பகுதியில் 100 சவரன், 7 லட்சம் மதிப்பிலான வைரம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான கனரக தொழிற்சாலையின் கூடுதல் மேலாளராக பணிபுரியும் இவர், தனது குடும்பத்துடன் கோடை விடுமுறையைக் கொண்டாட வெளியூர் சென்றிருக்கிறார்.

வீட்டைப் பூட்டிக் கொண்டு ஊருக்கு சென்றுவிட்டதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து, 100 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர். மேலும், ரூ.7 லட்சம் மதிப்பிலான வைர நகைகள், வெள்ளி பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சந்திரன் வீட்டின் பூட்ட உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், போலீசாரிடம் அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications