சுனாமி நினைவு தினம்... தமிழக கடலோரங்களில் சோக அலைகள்.. மக்கள் கண்ணீர் அஞ்சலி!
சென்னை: தமிழகத்தில் சுனாமி தாக்கியதன் 10வது ஆண்டு தினம் இன்று சோகத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளை சுழற்றியடித்த தினம் இன்று. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி அலைகள் தமிழக கடலோரங்களைத் தாக்கியது. இந்த நாளின் 10வது நினைவு தினம் இன்று சோகத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோரங்கள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி படையல் வைத்து நினைவு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். நினைவிடங்கள், சர்ச்சுகள், கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
கடல் நீரில் மலர் தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைத்துக் கடலோரக் கிராமங்களிலும் இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கப் போகவில்லை. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் கடலோரங்களில் நடந்து வருகின்றன.
பலியானோர் குடும்பத்தினர் தவிர பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் கடலோரங்களில் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications