மதுரையில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்.. ஏட்டு உள்பட 12 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் போலீஸ் தலைமைக் காவலர் ஒருவரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பரங்குன்றத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தலைமைக்காவலர், டிரைவர், 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கும் விடுதிகளைச் சோதனை செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.
மேலும், அமைச்சர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications