விருதுநகர் அருகே ஆடு மேய்க்கும் சிறுவன் இடி, மின்னல் தாக்கி பலி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: விருதுநகர் அருகே இடி, மின்னல் தாக்கி சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராமர். அவரது மகன் காளீஸ்வரன்(14). காளீஸ்வரன் திங்கள்கிழமை வழக்கம் போல் ஆடு மேய்க்க சென்றுள்ளார். காலை முதல் மாலை வரை மலையில் ஆடு மேய்த்துவிட்டு, மாலை சுமார் 6 மணி அளவில் மலையில் இருந்து ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கடும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. காளீஸ்வரன் மீது இடி, மின்னல் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
ஆடு மேய்க்க சென்ற சிறுவன் இடி, மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications