தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு... வெங்கடேச பண்ணையார் நினைவு நினைத்தையொட்டி பதற்றம்
தூத்துக்குடி : வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினத்தையொட்டி இன்று மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவையின் நிறுவனரான வெங்கடேஷ் பண்ணையாரின் 12 ஆவது நினைவு தினத்தையொட்டி அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நாளை (சனிக்கிழமை) குருபூஜை நடைபெறுகிறது.

கடந்த ஆண்டுகளில் பல்வேறு நினைவு தினங்களில் நடந்த நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு அமைதியை உறுதிப்படுத்தும் வகையிலும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக, ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடை உத்தரவுக் காலங்களில் ஊர்வலங்கள் நடத்தவும், 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications