போதையில் வீடு புகுந்து சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபர் கைது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் வீடு புகுந்து சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் கோமதியாபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். புதுமனை இரண்டாவது தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர்கள் இருவரும் இரவு 7 மணிக்கு அங்குள்ள குளக்கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இருவரும் புகுந்து அங்கு தனியாக இருந்த இரண்டு சிறுமிகளை அறைக்குள் பூட்டி பலத்காரம் செய்ய முயன்றனர்.
சிறுமிகள் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வரவே இரவரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை துரத்தி சென்றனர். இதில் முருகானந்தம் மட்டும் பொதுமக்கள் பிடியில் சிக்கி கொண்டார். இஸ்மாயில் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த டவுன் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நவீன் தலைமையில் போலீசார் அங்கு வந்து முருகானந்தத்தை கைது செய்தனர். பின்னர் அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பி ஓடிய இஸ்மாயில தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
மது குடித்துவிட்டு வீடு புகுந்து சிறுமிகளை பலத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications