தென்காசி அருகே கல்லூரி வேன் - லாரி மோதி விபத்து - 20 மாணவிகள் காயம்
நெல்லை மாவட்டம் தென்காசி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மாறந்தை அருகே தனியார் கல்லூரி வேன் மீது சிமெண்ட் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: தென்காசி அருகே தனியார் கல்லூரி வேன் மீது சிமெண்ட் லாரி மீது மோதிய விபத்தில் 20 மாணவிகள் படுகாயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மாறந்தை அருகே தனியார் கல்லூரி வேன் மீது சிமெண்ட் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications